தினம் ஒரு குறள்
அதிகாரம்:52 (தெரிந்துவினையாடல்)
குறள் பால்: பொருட்பால்
குறள்
9. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
உரை
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
Daily Thirukural
Chapter:52(Selection and Employment)
Kural Paul: Wealth
Kural
9. Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.
Explanation
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.